நாங்கள் குடும்பத்தோடு டிவியில் படம் பார்துக்கொண்டு இருந்தோம், விஜய் படம் பூவே உனக்காக அருமையான படம். படம் பார்த்து கொண்டு இருக்கும்போது மனோ அருமையான காமெடி பண்ணினாள்.
இந்த படத்துல விஜய் ரெம்ப அழகா இருக்கான், நானும் லவ் பண்ணும் பொது நீங்க விஜய் மாதிரி இர்ருந்திங்க ஆனா இப்போ வடிவேல் மாதிரி ஆய்டீங்க
இது எப்படி இர்ருக்கு!!!
என்னும் ஒரு பெரிய காமெடி:
கல்யாணம் முடிஞ்சவொடனே மனோவுக்கு ரெம்ப சந்தோசம் , ஏன்னா, விஜய்க்கு பதிலா வளன்ன கல்யாணம் பண்ணிருகோம் ஆனா இனிசியல் மாரல !!! விஜய்கும் V தான் வடிவேலுக்கும் V தான் வளன்னுக்கும் V தான்...
Subscribe to:
Post Comments (Atom)
Hehehehehe ............
ReplyDelete