Monday, September 20, 2010

மனோவின் காமெடி பார்ட் 1

நேற்றைய டயலாக்:
மனோ நேற்று வீட்டுக்கு வரும்போது வழியில் ஒரு போலீஸ் சும்மா நின்றுகொண்டு இருந்ததை பார்த்தவுடன் ஒடனே ஒன்று அவளின் நியாபகத்திற்கு வந்தது.

" வீட்ல பாம்ப் போடுறவங்கள பிடிகிரதுக்கு இவங்களுக்கு வழி இல்ல , இவங்கல்லாம் எங்க போய் இந்தியால பாம்ப் போடுறவங்கள பிடிக்க போறாங்க??? "

அப்படி பார்த்தா போலீஸ் ஸ்டேஷன்ல எத்தன போலீஸ் பாம்ப் போடுறாங்க அவங்கல்லாம் பிடிச்சு ஜெயில்ல போடவேணும்!!!

இந்த பன்ச் டயலாக்க நேத்திக்கி வீட்ல சொல்லி ஒரே காமெடிதான் ....

1 comment:

  1. The evolution of online casino slots is not a step backwards, but is actually a forward in that players are able to expand their horizons and create new online casino trends as they see fit. Find more interesting information about Slot online agen judi casino online indonesia cq9 pragmatic here.

    ReplyDelete